திகளர் என அழைக்கப்படும்
வன்னியகுல க்ஷத்ரியர்கள்
இந்தியாவில் வீரவாள் வைத்திருக்கும் உரிமைப்பெற்றவர்கள் இருப்பிரிவினரே வடக்கில் உள்ள க்ஷத்ரியர்களான ராசபுத்திரர்களும் , தென்னிந்திய ராசப்புத்திரர்களான திகளக்ஷத்ரியருமே ஆவர் . இவர்கள் தமிழகத்தை சேர்ந்த வன்னிய குல க்ஷத்ரியர்களின் ஒருபிரிவினராவர் கன்னடத்தையும் , தமிழையும் தாய் மொழியாகக் கொண்டவர்கள் .
No comments:
Post a Comment