கெம்பா கவுண்டர்(Vanniyakula Kshathriya Thigala)
Founder of Bangalore City

![]() |
பெங்களூர் சிங்கம் கெம்பா கவுண்டர் உருவாக்கிய
தர்மராயார் திருக்கோவில்..!
தம் வம்சாவழி
வன்னியர்களுக்குஉருவாக்கிய
தர்மராஜன் கோவில்..!
பாண்டவர்களில் மூத்தவன்
தர்மனுக்காகவும் பத்தினி தெய்வம் பஞ்சாலி(திரெளபதி)க்காகவும் உருவாக்கிய
கோவில்..!
முழுக்க வன்னிய பள்ளிகள் மட்டும்
முடிசூடும் பெருமை கொண்ட
கோவில்..!
பாண்டவர்(பல்லவ) வம்ச வழியான
கெம்பா கவுண்டர் தம் சமுதாய
மக்களுக்காக உருவாக்கிய
கோவில்..!
கோவிலின் நான்கு புறமும் நான்கு
விமான ராஜகோபுரங்களை
உருவாக்கியவர் கெம்பா
கவுண்டர்..!
ராஜகோபுரங்கள் ஒவ்வொன்றும்
கோவிலில் இருந்து சுமார் 2
கிலோமீட்டர் தொலைவில்
நுழைவாயில்களாக
அமைந்துள்ளன..!
==================
கோபுரங்கள் அமைந்துள்ள
இடங்கள்:
-------------------------------
1. ஒசலூர்பேட்டை- வடகிழக்கு.
2. பேல்லாரி ரோட் - வட மேற்க்கு.
3. லால்பாக் - தென் கிழக்கு.
4. கோவிபுரம்- தென் மேற்க்கு.
===================
மேல கூறிப்பிட்டுள்ள அனைத்து
நகர்களும் 60% வன்னியர் வாழும்
பகுதிகள்..!
கோவில் அமைந்துள்ள பகுதி
திகளர்பேட்டை..!
நன்றி: விமல் ரத்தினம் க்ஷத்ரியன்
No comments:
Post a Comment